பக்கத்து இருக்கை!!!
மழை சூழ்ந்த வானம்,
புழுதி சூழும் புறவெளி,
நெரிசல் மிகுந்த சாலை,
மெல்ல நகரும் மகிழுந்து,
காதை கிழிக்கும் வாகனச் சத்தம்,
இரசனையே இல்லா நேரம்,
எனினும்,
பயணம் இனிதே!
பக்கத்து இருக்கை உனதென்பதாலே!!!
—மணீஸ் செல்லத்துரை……. ✍️
மழை சூழ்ந்த வானம்,
புழுதி சூழும் புறவெளி,
நெரிசல் மிகுந்த சாலை,
மெல்ல நகரும் மகிழுந்து,
காதை கிழிக்கும் வாகனச் சத்தம்,
இரசனையே இல்லா நேரம்,
எனினும்,
பயணம் இனிதே!
பக்கத்து இருக்கை உனதென்பதாலே!!!
—மணீஸ் செல்லத்துரை……. ✍️
💬 கருத்துகள் (0)