உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சிறுகதை

நேர்மையான சிறுவன்
ஒரு கிராமத்தில் குமார் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவன் ஒரு பணப்பையை கண்டான். அதில் பணமும் முக்கியமான ஆவணங்களும் இருந்தன. குமார் பணப்பையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றான். கா பச்சைவலர்கள் அதன் உரிமையாளரைத் தேடி கண்டுபிடித்து பணப்பையை ஒப்படைத்தனர். உரிமையாளர் குமாரின் நேர்மையைப் பாராட்டினார்.
நீதி: நேர்மை என்றும் உயர்வைத் தரும்.

👁 18 வாசிப்பு ☰ 3 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Ashma banu அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 2 வாரம் முன்

அம்மா

0 8
ஊக்கம் 2 வாரம் முன்

விழுந்தாலும் எழுந்திடு,

0 13
தத்துவம் 2 வாரம் முன்

வாழ்க்கை என்பது பயணம்,

0 11
காதல் 2 வாரம் முன்

உன் விழிகள் பேசும் மொழியில்,

0 13

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.