உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

💫அன்பால் அறியாமையை
அகற்றிய ஆசான்.
💫ஆறுதல் சொல்லி
அரவணைத்த ஆசான்.
💫இதயத்தில் நம்பிக்கையை விதைத்து ஆசான்.
💫ஈன்ற தாய் போல
வழிகாட்டிய ஆசான்.
💫உழைப்பின் மதிப்பை
உணர்த்தியஆசான்.
💫ஊக்கத்தை ஊட்டி
வளர்த்தஆசான்.
💫எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தஆசான்.
💫ஏழைகளுக்கு ஏற்றம்
தந்த ஆசான்.
💫ஐந்தறிவைத் தாண்டி
சிந்திக்க வைத்தஆசான்.
💫ஒழுக்கத்தோடு வாழ கற்றுத்தந்தவர் ஆசான்.
💫ஓய்வின்றி எங்கள் வெற்றிக்காக உழைத்த ஆசான்.
💫ஔவை போற்றிய அறத்தை
கற்றுத்தந்தவர் ஆசான்.
💫ஃ முதல் அகரம் வரை
கற்றுத்தந்த ஆசான்.

👁 11 வாசிப்பு ☰ 22 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.