சுட்டுவிரல்
படிக்கும் போது நான் நூற்றில் ஒருவன் இன்றோ !நானே முதல்வன்! நீர்!பாடம் கற்பித்த ஆசான் அல்லன்! மருத்துவம் போதித்த மருத்துவர் அன்றோ! பள்ளிப் பருவத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தூக்கமாத்திரையாகிவிட நீரோ! ஊக்கமாத்திரையல்லவா! கண்டித்துத் திருத்துவதால் தந்தையானாய்! கருணை மிகுதியால் தாயுமானாய்! மறுமை என்றொன்றிருக்க யாதுமாவாய்! நீர்! காட்டிய வழியில் என் பயணம் தொடர்கிறது! உன் சுட்டு விரலில் என் எதிர்காலம் தெரிதிறது!!
💬 கருத்துகள் (0)