காதல் வானிலை
கண்கள் பேசுவது தெரியும்
உள்ளம் உருகுவது தெரியும்
வெள்ளம் வருவது தெரியும்
வடிவதும் தெரியும்
அடித்துச் சென்றால்
அடிச்சுவடே காணாமல் போகும்
ஜாக்கிரதை
காதல் மழை தமிழகத்தில்..!
கண்கள் பேசுவது தெரியும்
உள்ளம் உருகுவது தெரியும்
வெள்ளம் வருவது தெரியும்
வடிவதும் தெரியும்
அடித்துச் சென்றால்
அடிச்சுவடே காணாமல் போகும்
ஜாக்கிரதை
காதல் மழை தமிழகத்தில்..!
💬 கருத்துகள் (0)