இரவுகளை
இரவுகளை
உறைய வைக்கிறது
உன் காதல்.
கனவுகள் நிரப்புமதன்
எண்ணங்கள் தெரிந்துதான்
முன்னதாகவே
தூங்கிப் பழகுகிறேன்.!
இரவுகளை
உறைய வைக்கிறது
உன் காதல்.
கனவுகள் நிரப்புமதன்
எண்ணங்கள் தெரிந்துதான்
முன்னதாகவே
தூங்கிப் பழகுகிறேன்.!
💬 கருத்துகள் (0)