நீ
நீ
கோவிலுக்கு வருகிறாயென்றால்
உற்சவ மூர்த்திகள்
வெளிக்கிளம்புவதில்லை.
நீ
வரமாட்டாயென்றால்
உற்சவ மூர்த்திகள்
வெளிக்கிளம்புவார்கள்.!
நீ
கோவிலுக்கு வருகிறாயென்றால்
உற்சவ மூர்த்திகள்
வெளிக்கிளம்புவதில்லை.
நீ
வரமாட்டாயென்றால்
உற்சவ மூர்த்திகள்
வெளிக்கிளம்புவார்கள்.!
💬 கருத்துகள் (0)