கோப்பையில் வழியும்
கோப்பையில் வழியும்
மதுவின் சில்லிப்போடு வந்து
காதல் சொல்கிறாய்..
காற்று நிரப்பப்பட்ட
போத்தல்களென வெடித்துச் சிதறிவிட்டேன்
உயிர் வழிய வழிய…!
கோப்பையில் வழியும்
மதுவின் சில்லிப்போடு வந்து
காதல் சொல்கிறாய்..
காற்று நிரப்பப்பட்ட
போத்தல்களென வெடித்துச் சிதறிவிட்டேன்
உயிர் வழிய வழிய…!
💬 கருத்துகள் (0)