நிலவு வந்துவிட்டது
நிலவு வந்துவிட்டது..
போதாக்குறைக்கு
நீயும் இறங்கிவிட்டாய்.
யாரை ஏந்திக்கொள்வது ?
குழம்பித்தான் போயிருக்கும்
தீர்த்தக் குளம்…
நிலவு வந்துவிட்டது..
போதாக்குறைக்கு
நீயும் இறங்கிவிட்டாய்.
யாரை ஏந்திக்கொள்வது ?
குழம்பித்தான் போயிருக்கும்
தீர்த்தக் குளம்…
💬 கருத்துகள் (0)