மலையின் காலையில்
மலையின் காலையில்
தேன்துளிக்கலையும் தும்பிகள்
தாழப்பறந்து
வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
புன்னகைப் பூத்த உன் இதழ்களை..
அவைகளுக்குத் தெரியாது
உன் மேலிதழும் கீழிதழும்
கரையாத் தீங்கட்டிகள்.!
மலையின் காலையில்
தேன்துளிக்கலையும் தும்பிகள்
தாழப்பறந்து
வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
புன்னகைப் பூத்த உன் இதழ்களை..
அவைகளுக்குத் தெரியாது
உன் மேலிதழும் கீழிதழும்
கரையாத் தீங்கட்டிகள்.!
💬 கருத்துகள் (0)