கொடிது கொடிது
கொடிது கொடிது
பிரிவு கொடிது
அதனினும் கொடிது
காதலில் பிரிவு
அதனினும் கொடிது
காதலியைத் தழுவாமை
அதனினும் கொடிது
முத்தங்கள் பகிராமை.
கொடிது கொடிது
பிரிவு கொடிது
அதனினும் கொடிது
காதலில் பிரிவு
அதனினும் கொடிது
காதலியைத் தழுவாமை
அதனினும் கொடிது
முத்தங்கள் பகிராமை.
💬 கருத்துகள் (0)