முத்தங்கள் சிறகடிக்கும் வீதியில்
முத்தங்கள் சிறகடிக்கும் வீதியில்
காதலோடு நடைபோடுகிறேன்..
நான் தொலைந்து திரும்புகிறவன் அல்ல
தொலைந்து போகிறவன்..
முத்தங்கள் சிறகடிக்கும் வீதியில்
காதலோடு நடைபோடுகிறேன்..
நான் தொலைந்து திரும்புகிறவன் அல்ல
தொலைந்து போகிறவன்..
💬 கருத்துகள் (0)