இளஞ்சூடான உன் முத்தத்தை
இளஞ்சூடான உன் முத்தத்தை
தற்காலத் தேவையென
பருகுவதற்குத் தானிந்த
தேநீர்க்குவளையில்
அழுத்தமாக இதழ் பதிக்கிறேன்..
இளஞ்சூடான உன் முத்தத்தை
தற்காலத் தேவையென
பருகுவதற்குத் தானிந்த
தேநீர்க்குவளையில்
அழுத்தமாக இதழ் பதிக்கிறேன்..
💬 கருத்துகள் (0)