உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

காதல்

வெறுமையான கணமொன்றில்
பூக்களின் கூம்புகைக் கட்டவிழ்க்கும்
உன் வனப்பைக் கவனிக்கிறேன்.
எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதவையென்றாலும்,
பேருந்தின் சன்னல் முகத்தருகில்
வேண்டுதலின்றி பின் தொடர்ந்திடும் வனமாகி
பீடிக்கிறது காதல் மேலுமதனிடத்தில்…

👁 2 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.