முத்தங்கள் ஒவ்வொன்றுக்கும்
அவள்
வெட்கி கொடுத்துவிட்டுப்போகும்
முத்தங்கள் ஒவ்வொன்றுக்கும்
அடையாளமாகத்தான்
நட்சத்திரங்கள் முளைவிடத் தொடங்கும்
வானில்..!
அவள்
வெட்கி கொடுத்துவிட்டுப்போகும்
முத்தங்கள் ஒவ்வொன்றுக்கும்
அடையாளமாகத்தான்
நட்சத்திரங்கள் முளைவிடத் தொடங்கும்
வானில்..!
💬 கருத்துகள் (0)