நீ போவென்று சொல்லிப்போய்விட்டாய்
நீ போவென்று
சொல்லிப்போய்விட்டாய்.
நானும் நீ சொன்னதற்காய்
வந்துவிட்டேன்.
காதலின்
நினைவிடமாக்கப்பட்டிருக்குமோ
நாம் நின்று பேசிய
அந்த இடம்?
நீ போவென்று
சொல்லிப்போய்விட்டாய்.
நானும் நீ சொன்னதற்காய்
வந்துவிட்டேன்.
காதலின்
நினைவிடமாக்கப்பட்டிருக்குமோ
நாம் நின்று பேசிய
அந்த இடம்?
💬 கருத்துகள் (0)