உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

கொடியே உன் கண்களில்தான்

கொடியே
உன் கண்களில்தான்
எவ்வளவு காதல்.?
சபிக்கப்பட்டவன்
மூழ்கித் திகைக்கிறேன்.!
விழிகளை மூடிக்கொள்
பிழைத்துக்கொள்கிறேன்.!

👁 1 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.