குழந்தைகள் அழகானவர்கள்..
குழந்தைகள்
அழகானவர்கள்.
அவர்களிடத்தில்
பேசுவதையும் பழகுவதையும்
தவிர்த்துவிடுகிறேன் பெரும்பாலும்.
ஏனெனில்
முத்தங்கள் எப்போதும்
உனக்கானவை.!
குழந்தைகள்
அழகானவர்கள்.
அவர்களிடத்தில்
பேசுவதையும் பழகுவதையும்
தவிர்த்துவிடுகிறேன் பெரும்பாலும்.
ஏனெனில்
முத்தங்கள் எப்போதும்
உனக்கானவை.!
💬 கருத்துகள் (0)