காதல் அலைகின்ற எண்ணங்கள்.. அலைகின்ற எண்ணங்கள் துரத்திப் பின்தொடர்ந்து போனவன் கடைசியில் கண்டுபிடித்திருந்தேன் நமக்கான காதலை.! 👁 1 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு சா சா. பாலமுருகன் 11 அக்டோபர் 2019 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம்
காதல் 10 மணி முன் அதுவரை அதுவரை காணாமல் போயிருந்த இதயம் துடிக்கத் தொடங்கியதும் தான் உணருகிறேன் நீ வந்து கொண்டிருக்கிறாய்! ♥ 0 💬 0 👁 3 🔖
ஹைக்கூ 10 மணி முன் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் போலிருக்கிறது... அழகழகு காதலர்கள்! ♥ 0 💬 0 👁 2 🔖
காதல் 10 மணி முன் காதல் எல்லோரும் காதலிக்கிறார்கள் சரி எல்லோரும் காதலித்துக்கொண்டே தான் இருக்கிறார்களா ? எல்லோரும் காதலிக்கிறார்கள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 2 🔖
ஹைக்கூ 10 மணி முன் நீயின்றி பறந்தலையும் நீயின்றி பறந்தலையும் இறகின் மொழியில் தேவதைக் கவிதையொன்று உடைந்து கிடந்தது..! ♥ 0 💬 0 👁 1 🔖
வணக்கம் நண்பரே.