தீப்பற்றி எரியும்
தீப்பற்றி எரியும்
உன் நினைவுக் காட்டில்
வாழை மொட்டின் வாசனைச் சுமந்து
பொசுங்குமந்த முத்தத்திற்கு
நாள் முழுவதும்
எஸ்.பி.பி யின் ஆலாபனை.!
தீப்பற்றி எரியும்
உன் நினைவுக் காட்டில்
வாழை மொட்டின் வாசனைச் சுமந்து
பொசுங்குமந்த முத்தத்திற்கு
நாள் முழுவதும்
எஸ்.பி.பி யின் ஆலாபனை.!
💬 கருத்துகள் (0)