அழகி
கோவிலுக்கு செல்
ஆனால்
பிள்ளையாரை மட்டும்
வலம் வராதே…
பிறகு
அவரைக் கண்டுபிடிக்க
உன்னைத்தேடி
எல்லோரும்
சுற்ற வேண்டியிருக்கும்.
கோவிலுக்கு செல்
ஆனால்
பிள்ளையாரை மட்டும்
வலம் வராதே…
பிறகு
அவரைக் கண்டுபிடிக்க
உன்னைத்தேடி
எல்லோரும்
சுற்ற வேண்டியிருக்கும்.
💬 கருத்துகள் (0)