அம்மா
அம்மா!
தன்னுயிர்க் காற்றைக் கொடுத்து
தன் இரத்தத்தைப் பாலாகச் சுரந்துப்
பக்குவமாய் ஊட்டி
தூக்கத்தையும் துச்சமாய் எண்ணி
நொடிப்பொழுதுகூட
உறக்கம் இல்லாமல்
பத்து மாதமும்
மொத்தத் துன்பமும் பட்டு
நல்மகவை ஈன்று
இப்புவியில் மலர்ந்த மகவைக் கண்டு
மாமகிழ்ச்சிக் கொள்வாள் அம்மா.
அவள் தான்
‘அம்மா’
💬 கருத்துகள் (0)