உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மாவின் ஏக்கம்

அம்மா சொல்லிய
ஒரு வார்த்தையால்
உறங்காமல்
விழித்திருந்தேன்…

உன்னை கவனிக்க
யாரு இருக்க….
உயிரைப் பிடித்து
வைத்திருக்கிறேன்…
உனக்காக
யாருமில்லையென்று…

நான் இருக்கும்
வரைக்கும் தான்
எல்லாமே உனக்கு….

நான் போன
பிறகு தான்
புரியும் உனக்கு….

அரும்பாடுபட்டு
வளர்த்தேன் உன்னை ….
யாரிடத்தில் விட்டுசெல்லுவேன்
என் கண்மணியை…

👁 13 வாசிப்பு ☰ 20 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.