காதல்
உன் முகம் மட்டுமே
முகவரியாய் கொண்டு,
உன் விழிப்பார்வையின்
அர்த்தம் புரியாமல்,
காதல் மயக்கத்தில்
உன் விலாசம் தேடி அலையும்
திசையறியா என் தேடலுக்கு
விடியல் எப்போது?
உன் முகம் மட்டுமே
முகவரியாய் கொண்டு,
உன் விழிப்பார்வையின்
அர்த்தம் புரியாமல்,
காதல் மயக்கத்தில்
உன் விலாசம் தேடி அலையும்
திசையறியா என் தேடலுக்கு
விடியல் எப்போது?
💬 கருத்துகள் (0)