காதல் 2 வாரம் முன் விளக்கு ஏற்றிய விளக்கு காற்றிக்கு ஆடியதா? அவளின் காற்கொழுசு ஓசைக்கு ஆடியதா? (தாம்தரிகிடதீம்) ♥ 0 💬 0 👁 20 🔖
மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் மறைக்கப்பட்ட கண்ணின் கருவிழிக்குள் எத்தனை புதைக்கப்பட்ட காட்சிகள், சொன்னால், மற்றவர் பார்வைக்கு படமாகவும், சொன்னவர்க்கு, பாடமாகவும் அமையுமோ,சாட்சிகள்? ஆதலால், மொழி பல அறிந்திருந்தும் வாய்மொழி கூற முடியாமல், வாய்பேசா நிலை அன்றோ? கேட்க முடியா வார்த்தைகளைச் சொல்ல, செவிமடுத்து புன்முறுவல் காட்டும் சமூகத்தில், சொல்ல முடியா துயரத்திற்கு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 15 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் வாழ்க்கை சுட்ட பின்பு பட்டது என்பது அறிவு, பட்ட பின்பு சுட்டது என்பது அறிவிழி ♥ 0 💬 0 👁 12 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் சிறை நெடிய பயணம் மேற்கொண்ட பின் மீண்டும், அதே இடம் குடுவையில் அகப்பட்ட மீனிற்கு. ♥ 0 💬 0 👁 18 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் தாய்மடி தாயை தவழ்ந்து பிடித்த குழந்தைக்கு மீண்டும் ஒரு கருவறை தாய்மடியில் ♥ 1 💬 0 👁 16 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் விடுதலை தண்ணீரில் இருந்து விடுதலை பெற்றதாக நினைத்து, துள்ளி குதித்தது மீன். ♥ 0 💬 0 👁 18 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் தேநீர் சர்க்கரை கரையாத தேநீர் கோப்பையின் கடைசி துளி, மீண்டும் ஒரு தேநீர் கேட்க வைக்கிறது. ♥ 0 💬 0 👁 16 🔖