ஹைக்கூ தாய்மடி தாயை தவழ்ந்து பிடித்த குழந்தைக்கு மீண்டும் ஒரு கருவறை தாய்மடியில் 👁 17 வாசிப்பு ☰ 3 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு க கவி கோ அரவிந்த் 3 வாரம் முன் · 1 அக்டோபர் 2026 + பின்தொடர் ♥ 1 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
காதல் 2 வாரம் முன் விளக்கு ஏற்றிய விளக்கு காற்றிக்கு ஆடியதா? அவளின் காற்கொழுசு ஓசைக்கு ஆடியதா? (தாம்தரிகிடதீம்) ♥ 0 💬 0 👁 20 🔖
மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் மறைக்கப்பட்ட கண்ணின் கருவிழிக்குள் எத்தனை புதைக்கப்பட்ட காட்சிகள், சொன்னால், மற்றவர் பார்வைக்கு படமாகவும், சொன்னவர்க்கு, பாடமாகவும் அமையுமோ,சாட்சிகள்? ஆதலால், மொழி பல அறிந்திருந்தும் வாய்மொழி கூற முடியாமல், வாய்பேசா நிலை அன்றோ? கேட்க முடியா வார்த்தைகளைச் சொல்ல, செவிமடுத்து புன்முறுவல் காட்டும் சமூகத்தில், சொல்ல முடியா துயரத்திற்கு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 15 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் வாழ்க்கை சுட்ட பின்பு பட்டது என்பது அறிவு, பட்ட பின்பு சுட்டது என்பது அறிவிழி ♥ 0 💬 0 👁 13 🔖
💬 கருத்துகள் (0)