உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

மறைக்கப்பட்ட கண்ணின் கருவிழிக்குள் எத்தனை புதைக்கப்பட்ட காட்சிகள்,
சொன்னால், மற்றவர் பார்வைக்கு படமாகவும், சொன்னவர்க்கு, பாடமாகவும் அமையுமோ,சாட்சிகள்?

ஆதலால், மொழி பல அறிந்திருந்தும் வாய்மொழி கூற முடியாமல், வாய்பேசா நிலை அன்றோ?

கேட்க முடியா வார்த்தைகளைச் சொல்ல, செவிமடுத்து புன்முறுவல் காட்டும் சமூகத்தில், சொல்ல முடியா துயரத்திற்கு
செவி சாய்க்காமல், சாத்தியும் உள்ளதே! சமூகம்.

குமுறல்களை குறைந்தது உடல்மொழி வழியே காட்டும் குரங்கிற்கு மனிதனோடு ஒப்புமையா?
சமுதாயம், என்றுதான் இந்தத் தீமை மனிதன்(ம்) இடம் இருந்து தப்புமையா?

இதுதான் அதுவன்றோ? நான், நீ, அவர் என்ற
மூன்று குரங்குகள்.

👁 16 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கோ அரவிந்த் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.