காதல் 21 மணி முன் மீண்டும் மீண்டும் வேண்டும் உன் காதல் !! உன்னை பார்த்ததும் என்னுள்ளம் சிலிர்த்த நொடி ! உன் தீண்டலில் என்தேகம் தீப்பற்றிய நிமிடம்! உன்னுடனான பயணத்தில் நான் என்னை மறந்த நேரம்! மீண்டும் மீண்டும் வேண்டும் உன் காதல் !! இந்த யுகம் மட்டுமில்லை என் ஒவ்வொரு பிறவியிலும் என்னுள் உன் காதலே நிறைந்திருக்க வேண்டும் அதற்கு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
அம்மா 21 மணி முன் தத்துப் பிள்ளை! குடும்பத்தில் தனித்திருந்தேன்! வாழ்க்கையில் தனித்திருந்தேன்! சமுதாயத்தில் தனித்திருந்தேன்! “மலடி” என்ற ஒற்றைச் சொல்லால் எத்தனை வலிகளைச் சுமந்தேனே! ஆசிரமத்தில் தனித்திருந்த நீ, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖