உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மீண்டும் மீண்டும் வேண்டும் உன் காதல் !!

உன்னை பார்த்ததும் என்னுள்ளம் சிலிர்த்த நொடி !
உன் தீண்டலில் என்தேகம் தீப்பற்றிய நிமிடம்!
உன்னுடனான பயணத்தில் நான் என்னை மறந்த நேரம்!
மீண்டும் மீண்டும் வேண்டும் உன் காதல் !!
இந்த யுகம் மட்டுமில்லை என் ஒவ்வொரு பிறவியிலும்
என்னுள் உன் காதலே நிறைந்திருக்க வேண்டும் அதற்கு
மீண்டும் மீண்டும் வேண்டும் உன் காதல் !!

👁 7 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

NANDHINI DEVI அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.