சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது பதறிப்போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே என்று சுட்டிக்காட்டத் துடிக்குதறிவு கண்ணிருக்கு பார்த்து நடக்கஎன குதர்க்கமாக பேசுபவனிடம் இதனை கூறலாமா வேண்டாமா? குழப்பமாகிறது பிழை இருக்கு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என் என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது பதறிப் போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே என்று சுட்டிக்காட்ட துடிக்கிறதறிவு ♥ 0 💬 0 👁 11 🔖