உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

என் என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது பதறிப் போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே என்று சுட்டிக்காட்ட துடிக்கிறதறிவு

👁 12 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

நிலாமதி அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.