மருந்தை விட அவள் நினைவு
கையில் ஏறுவது மருந்துதான்…
ஆனால் மனதில் ஏறுவது
அவள் நினைவுதான்…
உடல் வலித்தாலும்
அவள் நினைத்தாலே
மனம் கொஞ்சம் அமைதியாகிறது…
இந்த இரவும் கடந்து போகும்,
இந்த வலியும் குறைந்து போகும்…
ஆனால்—
அவளை நினைக்கும் இந்த நொடி மட்டும்
என் மனதில் என்றும் தங்கிவிடும். ❤️
💬 கருத்துகள் (0)