உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

தலைப்பு: மூன்று குரங்குகள்

“தீயதைபார்க்காதே”தீயதை கேட்காதே”
“தீயதை பேசாதே”

தீய செயலை பார்க்காதே
தீயவழியில் செல்லாதே

உண்மையை நேசி
உயிர் ஓவியமாய் வாழ்

உன்னத பண்பை
நாளும் பழகிடு

உத்தமனாய் வாழ்
உலகம் போற்றும்

தீய சொற்களை கேட்காதே
தீமை யாருக்கும் செய்யாதே

ஆன்றோர் சான்றோரிடம்
அனுதினமும் பழகிடு

அன்பு வலியை
அறத்துடன் பின்பற்று

அஞ்சா நெஞ்சம் கொள்
ஆத்திரம் அடக்கிது

பொறுமை காத்திடு
வெற்றிகனி கிட்டிடும்

தீயதைபேசாதே
தீரா கோபம் கொள்ளாதே

சங்கு சுட்டாலும்
வெண்மை தரும்

நாவடக்கம் கொள்
நன்மதிப்பை பெறுவாய்

மிஜாரு போல
கண்களை மூடிடு

மிகஜாரு பார்
நற்கருத்தை கேள்

மஜாரு பார்த்தாயா?
மௌனத்தை கற்றிடு

ஐம்புலன் அடக்கிடு
ஆனந்த வாழ்வு அடைந்திடு

க.ரெங்கநாயகி ஆசிரியர் பணி.லிட்,எம்.ஏ,எம்.பில்,பி.எட்,
ஆண்டிபட்டி தேனி மாவட்டம்

👁 11 வாசிப்பு ☰ 37 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

G.RENGANAYAGI அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.