உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

மனித வாழ்வினில்
மூன்று குரங்குகள்
உணர்த்தும் உண்மைதனை உணர்ந்தால்-மனிதன்
மாமனிதனாகலாம்!
புனிதனாகலாம்!
மகாத்மாவாவைப் போலாகலாம்.

மனிதவாழ்வு-
மகத்துவமாகலாம்!
மனிதவாழ்வு-
சமத்துவமாகலாம்!
இகத்தில் இன்னல்களின்றி
இன்புற வாழலாம்!

தீயதை பேசாவிட்டால்-
தீஞ்சுவை வாழ்வு!

தீயதை பார்க்காவிட்டால்-
தீர்க்கமான வாழ்வு!

தீயதை கேட்காவிட்டால்-
திவ்ய வாழ்வு!

மூன்று குரங்குகள்
உணர்த்தும் உண்மை!
அதுதான் நம்
அர்த்தமுள்ள வாழ்வின் பெருமை!.

👁 24 வாசிப்பு ☰ 22 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

க.சகுந்தலா அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.