உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

காலக்கடிகாரன் ஓடி அலைகிறான்

காணக்கூடாக் காட்சிகளைத் தேடி

பாதைகள் பல மாறிச் செல்கிறான்

பழக்கம் கெட்டு வாழ்கிறான்

பேசக்கூடா வார்த்தைகளைக் கொட்டுகிறான்

கரைகளைப் பூசி நாற்றம் கொள்கிறான்

கடும் வார்த்தைகளைக் கேட்கிறான்

கேட்கக்கூடாப் பேச்செல்லாம்.

எல்லையை மீறுகிறான்

எண்ணங்களை மாற்றுகிறான்

ஏளனம் கொள்கிறான்

எகத்தாளம் செய்கிறான்

கண்களைக் கட்டுப்படுத்து!

பேச்சைப் பணிவாக்கு!

செவியைச் சீர்படுத்து!

காந்தி காட்டிய நல்வழியில் நட!

👁 21 வாசிப்பு ☰ 16 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மஹாலெக்ஷ்மி சண்முகசுந்தரம் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.