உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

உலகம் தருவது அனைவருக்கும்…
உனக்கென்ன வேண்டுமென நீ உணர்வாய்!
காலை கதிரொளி
காண்பது அழகு…
பிற்பகலில் அவ்வாறல்லவே!
குயிலின் இசை
கேட்பது சுகமே…
மயிலின் குரல் அவ்வாறல்லவே!
அன்பின் மொழிகள்
பல இருக்க…
பாசம் குழைக்கத் தேவையில்லையே!
உணர்வாய், மானிடா…
உன்னதம் நீயாக!
காந்தியின் காட்டிய
கடுவன் மூன்றும்…
காட்டுவதும் இதைத்தான்…

👁 14 வாசிப்பு ☰ 16 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மயோன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.