சிதறியது வாழ்க்கை அல்ல
சிதறியது வாழ்க்கை அல்ல
சில கனவுகள் தான்.
ஆனால்,
ஒவ்வொரு சிதறலுக்குப் பின்னாலும்
நம்முள் ஒரு புதிய
வலிமை பிறக்கிறது
ஏனெனில்,
சில தோல்விகள்
நம்மை உடைப்பதற்காக அல்ல
நாம் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை
நமக்கு உணர்த்துவதற்காக!!
💬 கருத்துகள் (0)