உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரலின் திசை

சிறையிலிருந்து பிரிந்த இறகு போல அங்கும் இங்கும் ஆய் இருந்த என்னை ஏதோ ஒரு விரல் திசைக்காட்டியது.

அன்று புரிந்தது ,
சுட்டுவிரலே…
நீ யாரைச் சுட்டுகிறாய்
என்பதைவிட,
எந்த மாற்றத்தைச் சுட்டுகிறாய்
என்பதுதான் முக்கியம்!

👁 13 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மணவாளன் ஸ்டாலின் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.