“உன் விழியெனும் மொழி”
சொல் இல்லை,
சொற்கள் இல்லை,
வரிகள் இல்லை,
வார்த்தைகளும் இல்லை.
இவை அனைத்தும்
தமிழ் அகராதியிலும் இல்லை—
உன் விழியெனும்
மொழியை விவரிக்க.
சொல் இல்லை,
சொற்கள் இல்லை,
வரிகள் இல்லை,
வார்த்தைகளும் இல்லை.
இவை அனைத்தும்
தமிழ் அகராதியிலும் இல்லை—
உன் விழியெனும்
மொழியை விவரிக்க.
💬 கருத்துகள் (0)