அழகி
முழுக்க வாசித்தப் பிரதியின்
கடைசிப் பக்க சில நிமிடங்களாய்
என்னோடு உறைந்துவிட்ட
அவள் நினைவுகள்.
மீளவும் வாசிக்கச் சொல்லுகின்றன,
முதல் பக்கத்திலிருந்து!
முழுக்க வாசித்தப் பிரதியின்
கடைசிப் பக்க சில நிமிடங்களாய்
என்னோடு உறைந்துவிட்ட
அவள் நினைவுகள்.
மீளவும் வாசிக்கச் சொல்லுகின்றன,
முதல் பக்கத்திலிருந்து!
💬 கருத்துகள் (0)