அவள் என்னை
அவள் என்னை
நெருங்கி உட்கார்ந்து
பேசிக்கொண்டிருக்கையில்
அரும்பித்தொலைக்கும்
காமத்தில்
பூத்திருக்கும்
ஆதிக்காதல்…
அவள் என்னை
நெருங்கி உட்கார்ந்து
பேசிக்கொண்டிருக்கையில்
அரும்பித்தொலைக்கும்
காமத்தில்
பூத்திருக்கும்
ஆதிக்காதல்…
💬 கருத்துகள் (0)