ஆரஞ்சுச் சுளைகளைப் பிளந்து
ஆரஞ்சுச் சுளைகளைப் பிளந்து
இதமாக அதிலொன்றைக்
கீழ்ப்பற்களால் கவ்வி
உறிஞ்சி இழுக்கும் போதும்
சுவைத்து முடித்து
தியானம் கலையும் போதும்
இம்மியளவும்
கரையாமல் இருந்துவிட்டால்
அவ்வவர்
காதலியின் முத்தத்தைத்தவிர
வேறெதுவுமில்லையென
அறிந்துகொள்க.!
💬 கருத்துகள் (0)