ஆறுதல்
யாவரும் தொலைந்துவிட்ட இந்த இரவில்
நான் மட்டும் தனித்திருக்கிறேன்..
ஒரு வேளை
நான்
தொலைந்தவர்களைக்
கண்டுபிடிப்பதற்காகத்
தனித்து விடப்பட்டிருக்கலாம்..!
யாவரும் தொலைந்துவிட்ட இந்த இரவில்
நான் மட்டும் தனித்திருக்கிறேன்..
ஒரு வேளை
நான்
தொலைந்தவர்களைக்
கண்டுபிடிப்பதற்காகத்
தனித்து விடப்பட்டிருக்கலாம்..!
💬 கருத்துகள் (0)