உனக்காகவும்
உனக்காகவும்
உன்னை
விட்டுக்கொடுக்க
முடியாதவனாய் ஆகிவிட்டேன்,
போய்ச்சேருமிடம்
தெரியாமல் போவேன் நான்.
உன்னில்
ஒரு துளி இல்லாமற் போனாலும்..!
உனக்காகவும்
உன்னை
விட்டுக்கொடுக்க
முடியாதவனாய் ஆகிவிட்டேன்,
போய்ச்சேருமிடம்
தெரியாமல் போவேன் நான்.
உன்னில்
ஒரு துளி இல்லாமற் போனாலும்..!
💬 கருத்துகள் (0)