உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

உன் பெருமூச்சில்

உன் பெருமூச்சில்
வெந்து கிடக்கிறதென் தேகம்
இடைச் சரிவில்
வீழ்ந்து கிடக்கிறதென் தாகம்
காதலும் காதலும்
புரையோடிப்போன
உன் வாசனை வீதியில்
விளையாட்டுக் குழந்தை நான்.

👁 1 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.