காதல் உன் முத்தங்கள் உன் முத்தங்கள் மேகக் கூட்டங்களாக வந்தென்னைத் தீண்டுகின்றன. முதன் முதலாக சில்லிட்டு உடைகிறது இதயம்! 👁 1 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு சா சா. பாலமுருகன் 8 மணி முன் · 27 ஜூலை 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம்
காதல் 6 மணி முன் அதுவரை அதுவரை காணாமல் போயிருந்த இதயம் துடிக்கத் தொடங்கியதும் தான் உணருகிறேன் நீ வந்து கொண்டிருக்கிறாய்! ♥ 0 💬 0 👁 3 🔖
ஹைக்கூ 6 மணி முன் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் போலிருக்கிறது... அழகழகு காதலர்கள்! ♥ 0 💬 0 👁 2 🔖
காதல் 6 மணி முன் காதல் எல்லோரும் காதலிக்கிறார்கள் சரி எல்லோரும் காதலித்துக்கொண்டே தான் இருக்கிறார்களா ? எல்லோரும் காதலிக்கிறார்கள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 2 🔖
ஹைக்கூ 6 மணி முன் நீயின்றி பறந்தலையும் நீயின்றி பறந்தலையும் இறகின் மொழியில் தேவதைக் கவிதையொன்று உடைந்து கிடந்தது..! ♥ 0 💬 0 👁 1 🔖
💬 கருத்துகள் (0)