என்னரளித் தளிர்
என்னரளித் தளிர்
உன்னையணைத்துக்கொள்ளத்தான்
ஓடிக்கொண்டிருக்கிறது உயிர்.
வளர்வதும்
வாட்டம் காட்டுவதும்
உன் விருப்பத்திற்கு விடப்படுகிறது…
என்னரளித் தளிர்
உன்னையணைத்துக்கொள்ளத்தான்
ஓடிக்கொண்டிருக்கிறது உயிர்.
வளர்வதும்
வாட்டம் காட்டுவதும்
உன் விருப்பத்திற்கு விடப்படுகிறது…
💬 கருத்துகள் (0)