என்னை நோக்கி வரும்
என்னை நோக்கி வரும்
உன் வாசனையை
வழியில் எங்கேயோ
திருடிக்கொண்டுதான்
மணத்துக்கிடக்கிறது
மல்லிகை.!
உன்னைப் பார்க்காத
பொழுதுகளுக்கு
அழகு கூடுகிறது…
என்னை நோக்கி வரும்
உன் வாசனையை
வழியில் எங்கேயோ
திருடிக்கொண்டுதான்
மணத்துக்கிடக்கிறது
மல்லிகை.!
உன்னைப் பார்க்காத
பொழுதுகளுக்கு
அழகு கூடுகிறது…
💬 கருத்துகள் (0)