எவரும் நடைபயில தொடங்கிடாத விடியற்காலை
எவரும் நடைபயில தொடங்கிடாத விடியற்காலை,
சலனமில்லாத சாலை.
அவளின் நினைவுகளோடு
அடர் பனி கிழித்து நடக்கிறேன்.
காதல் கதகதப்பில்
பெருக்கெடுக்கிறது தீராநதி.!
எவரும் நடைபயில தொடங்கிடாத விடியற்காலை,
சலனமில்லாத சாலை.
அவளின் நினைவுகளோடு
அடர் பனி கிழித்து நடக்கிறேன்.
காதல் கதகதப்பில்
பெருக்கெடுக்கிறது தீராநதி.!
💬 கருத்துகள் (0)