கனவுகள் அழத்தொடங்கிவிட்ட
கனவுகள் அழத்தொடங்கிவிட்ட
விழிப்பின் நீளங்களில்,
உன் வாசனையைத்
தேடி அலைந்தபடி இருக்கிறேன்
காற்றில்!
உன்னை
கனவுகளில் மட்டும் தான்
காதலிக்க முடியுமென்றால்
எனக்கு
இரவுகள் போதாது..!
கனவுகள் அழத்தொடங்கிவிட்ட
விழிப்பின் நீளங்களில்,
உன் வாசனையைத்
தேடி அலைந்தபடி இருக்கிறேன்
காற்றில்!
உன்னை
கனவுகளில் மட்டும் தான்
காதலிக்க முடியுமென்றால்
எனக்கு
இரவுகள் போதாது..!
💬 கருத்துகள் (0)